அஸ்வினுக்கும் ஹர்பஜனுக்கும் பிரச்னை என்று வெளியான செய்திகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், அஸ்வின் குறித்து அவருடைய எண்ணம் என்ன என்பதை ஹர்பஜன் விளக்கமாக பேசியுள்ளார்.
பொதுவாக பவுலர்களின் கேப்டன் என புகழப்படும் மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கே அணியின் பவுலரான ஷர்துல் தாக்கூருக்கு உதவ மறுத்தார் என்ற தகவலை ஹர்பஜன் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.