இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் என்னென்ன படங்கள் மற்றும் சீரிஸ் வரவிருக்கிறது என வீக்கெண்ட் Binge Watch-கான லிஸ்ட் இந்த வீடியோவில் காணலாம்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.