இந்த 6 எம்பிகளின் பதவிக்காலம், வருகின்றன ஜூலை மாதத்தில் முடிவடையும்நிலையில், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்ததாகவும், அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் சென்றதாகவும் இணையதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து உண்மை கண்டற ...