"பாலிவுட்டில் உட்கார சேர் கூட தரமாட்டாங்க; அவங்களுக்கு ஸ்டார் என்றால்.!" - துல்கர் சல்மான் | Dulquer
ஓடிடி நிறுவனங்களின் வருகை திரைப்படங்களின் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அவர்கள் படங்கள் வாங்கும் விலையை குறைத்தார்களோ, அதுவரை மலையாளத்தில் 200 - 250 புதிய படங்கள் உருவாகும் கணக்கு 60 ஆக ...
