சென்னை | வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து, ரூ.1809.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எந்தவித மாற்றமின்றி ரூ.818.50 ஆக உள்ளது. வி ...
19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைந்து 1929.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.