வணிக சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னை | வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து, ரூ.1809.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எந்தவித மாற்றமின்றி ரூ.818.50 ஆக உள்ளது. விரிவாக அறிய, இணைக்கப்பட்டுள்ள வீடியோவை காணவும்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com