ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் நீதிமன்றம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து வழக்கறிஞர் வில்சன் நமக்கு விவரிக்கிறார். அதை ...
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் முழுக்க முழுக்க
நீதிமன்றத்தை நம்பி இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில்
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.
அவருடன் செய்தியாளர் நிரஞ்சன் ...