\

”அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கென்று 4 விதிமுறைகள் இருக்கிறது” - வழக்கறிஞர் வில்சன் விளக்கம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் முழுக்க முழுக்க நீதிமன்றத்தை நம்பி இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். அவருடன் செய்தியாளர் நிரஞ்சன் நடத்திய கலந்துரையாடலை வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com