இந்திய வரலாற்றின் கருப்பு பக்கமும், தேசத்தின் வளர்ச்சியும்! எமெர்ஜென்சி காலம் ஓர் வரலாற்றுப் பார்வை!
50 ஆண்டுகளுக்கு முன்பு 1975 ஆம் ஆண்டு இதே நாளில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்த எமெர்ஜென்சி, மொத்தம் 21 மாதங்கள் நீடித்தது. இந்த அவசர நிலை இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் நீங்காத க ...