ராசிபுரம் அருகே கடன் கொடுத்த நபர் தொடர்ந்து அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்து வட்டியில் கணவன் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் அவரது மனைவியை வீட்டு வேலை செய்ய சொல்லி வற்புறுத்தல்... கொடுமை தாங்காமல் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்.
வேலூரில் ஜிம் உரிமையாளரிடம் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உட்பட 5 பேரை கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பிறகு அவர்களை சிறையில் அடைத்தனர்.
ஈரோடு அருகே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கொன்றுவிடுவோம் என மிரட்டியதால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இளம் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.