பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு உறுதிக்காக ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் வங்கதேச அணியை வழிநடத்த மூத்தவீரர் ஷாகிப் அல் ஹசனை கேப்டனாக நியமனம் செய்து அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காட்டுமிராண்டித்தனம் என ரசீத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.