முற்றிலும் வெள்ளை நிறத்தில் காணப்படும் பெலுகா திமிங்கலம் (Beluga Whale) மற்ற திமிங்கலங்களை போலல்லாமல் தன் கழுத்தை அனைத்துப் பக்கங்களிலும் திருப்பும் வசதி கொண்டவையாகும்.
புயல் என்ற சொல்லைக் கேட்டாலே மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்படுவது இயல்பு. புயல் எவ்வாறு உருவாகிறது? எதனால் உருவாகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.