புஷ்பா 2 படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், இறந்த பெண் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீட்டுத் தொகையாக படக்குழு அறிவித்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படமானது 11 நாளில் ரூ.1409 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.