கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான், ரீசார்ஜ் கட்டணங்களை ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தின. தற்போது, மீண்டும் விலை உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா முதலிய டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மாத ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அட்டகாசமான திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளத ...