சென்னை பரங்கிமலையில், கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட சதிஷுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
தீர்வே இல்லாத பிரச்சனை என்பது இந்த உலகத்தில் எதுவும் இல்லை. அதே சமயம், உலகத்தில் மகிழ்சியும், துக்கமும் நிரந்தரமுமில்லை என்பதை தெரிந்துக்கொண்டால் இப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியும்
உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளரின் மரண வாக்குமூலம் தற்பொழுது வெளியாகி உள்ளது.