ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , தொழிலதிபர்கள் மட்டுமின்றி சாதாரண ஏழை மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‛‛Thank you for thinking of me'' என ரத்தன் டாடா போட்ட கடைசி இன்ஸ்டா பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்..அவர் எழுதிய வார்த்தைகள் தான் அனைவரையும் உருக வைத்துள்ளது..