சமூக நீதியை பேசக்கூடிய கட்சி இங்கு இருக்கும்போதே இப்படியொரு நிலை என்றால், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தமிழகத்தில் முதல்வரானால் என்னவாகும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.