மேற்குவங்க மாநிலத்திலிருந்து கோவைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட 13 டன் தேயிலை கழிவுகளை, தேயிலை வாரிய அதிகாரிகள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து அழித்தனர்.
”ஆயுத பூஜைக்குப் பிறகு எங்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த பதிலால் நாங்கள் முற்றிலும் விரக்தியடைந்துள்ளோம்” மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேற்குவங்கத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக இரண்டு நாள் சட்டமன்ற கூட்டம் திங்கட்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.