ஜம்மு காஷ்மீர் வக்ஃப் தீர்மானம் | ”தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்” - மெகபூபா முப்தி
வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.