கேரள மாநிலம் மூணாறு அருகே கனமழை காரணமாக, அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொச்சி-தனுஷ்கோடிக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ...
இடுக்கியில் 'ரெட் அலர்ட் ' முன்னறிவிப்பை தொடர்ந்து தேக்கடி, வாகமண், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.