அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் சேவையை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் இன்று முதல் இயக்கப்படுகிறது
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிவேக 'எதிஹாத் ரயில்' பயணிகள் சேவை ரயிலை இயக்கவிருக்கும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைக் கேரள இளைஞர் நிஷாத் (Nishad K A) பெற்றுள்ளார்.