ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மின்வாரியத் தலைவர்..
ஆளில்லாத வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்திருப்பதாக பாஜக எம்பி கங்கனா ரனாவத் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு மாநில மின்சார வாரியம் பதிலளித்துள்ளது.