எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, சர்வதேச சேவைகள் குறைப்பினால் டிக்கெட் தட்டுப்பாடு, தாமதம் காரணமாக பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இண்டிகோ விமான நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் நேற்று உறுதி அளித்துள்ளார்.