மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் இரண்டாம் நாளில் காமதேனு மற்றும் கைலாச பர்வதம் வாகனத்தில் மாசி வீதிகளில் சுவாமி மற்றும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பழமையான கட்டடத்தில் உள்ள பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
வானில் தோன்றிய அசரீரி பெண் குழந்தையை ஆண்பிள்ளை போல வளர்த்து பட்டத்து ராணியாக முடி சூட்டுவதோடு, மணப் பருவம் வந்த உடன் அவளது மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் எனக்கூறுகிறது.