ஆண்டிபட்டி அருகே மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் உடலில் பலத்த காயங்களுடன் இரண்டு விவசாயிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையான சார்ஜாபுரம் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.