48 ஆவது புத்தகக் காட்சி - முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழிவிருது 6 பெறுவோர் பட்டியல் வெளியீடு. இதில் பபாசி விருது பெறுவோர் பெயர்களும் அறிவிக்கப்பட்டது .
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.