அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காpt desk

Cyclone Fengal: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை...

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க உள்ளதையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Published on

வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டு பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, ஃபெஞ்சல் புயலையொட்டி வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல்
புயல்முகநூல்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
OMR,ECR சாலை மக்கள் கவனம் - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

பார்வையாளர்கள் யாரும் பூங்காவிற்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று மூடப்பட்டிருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com