ஜப்பானில் கல்யாணராமன் To பொன்னியின் செல்வன் 2 | தமிழ் சினிமா வரலாற்றில் பார்ட் 2 படங்களின் நிலைஎன்ன?
சூப்பர்ஸ்டாரின் இந்த அப்டேட் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், சற்று அதிர்ச்சியையும் கொடுத்திருப்பது உண்மை. ரசிகர்கள் கொண்டாடிய பல படங்கள் பார்ட் 2 என்ற பெயரில் வெளியாகி அவர்களை விர ...
