தனது இரண்டு மகன்களும் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பிளஸ் டூ பொதுத் தேர்வு முதல் நடிகர்களுக்கு டி.கே. சிவகுமார் மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை வரைஉள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை காணலாம்...