\

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை காணலாம்...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். அதன்படி, 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 ல் தொடங்கி 25ஆம் தேதி வரை நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 5ல் தொடங்கி, 27 வரையும்; 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரையும் நடைபெறுகிறது.

எந்தெந்த தேர்வு எப்பொழு நடக்கிறது, செய்முறை தேர்வுகள் எப்பொழுது என்பது தொடர்பான முழு விவரங்களை, கீழ் உள்ள இணைப்பில் காணலாம்...

Attachment
PDF
Time table 2024-25
Preview
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com