ஆர்ப்பரிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்குவதுதான் இறுதிப்போட்டிக்கான தங்கள் இலக்கு என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தும் நேரம் மற்றும் அதற்காக அந்நாட்டு வாரியத்தால் போடப்படும் ஒப்பந்தம் போன்றவற்றில் அதிக மாற்றத்தை ஐபிஎல் ஏற்படுத்தியுள்ளது என்று ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள ...