சென்னையைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் ஒரு தலை காதலால் காதலனை பழிவாங்க நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் 30 வயதான பெண் ஊழியர் தனது மேலாளரிடம் மருத்துவ விடுப்பு கோரிய நிலையில், அதனை மேலாளர் மறுக்கவே, அப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.