திருநெல்வேலி பெட்ரோல் பங்க் ஒன்றில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 21 பைசா வைத்து பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பங்க்கிற்கு ரூ.7,000 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.