சனாதனம் தொடர்பான வழக்கில் பீகார் மாநிலம் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.