ஈரோடு அருகே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் அரசு மருத்துவக் கல்லூரியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க புஷ்கர் சிங் தாமி அரசு எடுத்த முடிவு, நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையே பெரும் மோதலாக வெடித்துள்ளது.