’இன்னொரு பதக்கத்தை இழக்க முடியாது’- துளிகூட தூங்காமல் 7 தீவிர பயிற்சிகள்! 4.6KG எடை குறைத்த ஷெராவத்!
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 21 வயது அமன் ஷெராவத், இளம் வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார் ...