பிரதமர் மோடி, ஐந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கானாவிலிருந்து தொடங்கும் இந்தப் பயணம், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பிரதமரின் மிக நீண்ட இராஜதந்திர பயணமாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்தது. இதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.