அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிதி மற்றும் நிர்வாக ரீதியில் அமெரிக்காவின் செலவை குறைக்கும் வகையில் நாசாவிலிருந்து 10% பணியாளார்கள் பணி நீக்கம் செய்துள்ளார்
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த லக்ஷமன் நரசிம்மன் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக அமெரிக்காவின் பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார்.