விஜயபுரா மாநகராட்சி மேயர் அவரது வாகன ஓட்டுநர் வேலைக்கு வராததால் குதிரை வண்டியில் பயணித்து தாமதமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திறங்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகளை வருகின்ற 19 ம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ளார் - சபாநாயகர் அப்பாவு
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.