தமிழ்நாடு
”பிப்.12ல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்; பிப்.19ல் தமிழக பட்ஜெட் தாக்கல்” - சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகளை வருகின்ற 19 ம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ளார் - சபாநாயகர் அப்பாவு
