" சமூக நீதியை நிலைநாட்டுவதாக சொல்லும் கட்சிகள் இதையெல்லாம் செய்ய முடியுமா?" - ரமேஷ் சேதுராமன் கேள்வி
நேற்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் “சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தும் ராகுல்… காங்கிரஸ் எழுச்சிக்கு கைகொடுக்குமா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.