மரியா கொரினா மச்சாடோ அமைதிக்கான நோபல் பரிசு வென்றதைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நார்வேயில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது
'நான் இந்தப் பரிசை உங்கள் கௌரவத்திற்காகப் பெற்றுக்கொள்கிறேன், ஏனென்றால், இது உண்மையில் உங்களுக்குத்தான் உரியது” என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா தொலைபேசியில் கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி ...