“யார நம்புறதுனே தெரியல..” மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து டிடிஎஃப் வாசன் ஆதங்கம்!
‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து TTF வாசனை நீக்கியதாக இயக்குநர் செல்அம் அறிவித்திருக்கும் நிலையில், வீடியோ வெளியிட்டு டிடிஎஃப் வாசன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.