கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாநில அரசு நியமித்த நிபுணர் குழு கூறியுள்ளது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.