Search Results

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Prakash J
2 min read
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம்
PT WEB
1 min read
குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவரை ஏமாற்றி பத்து கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நிர்மலா சீதாராமன், பரகலா பிரபாகர்
Prakash J
2 min read
தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
AUROBINDO PHARMA LIMITED - தேர்தல் பத்திரம்
PT WEB
2 min read
மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புடைய தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்று பாஜகவிற்கு 30 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடையை தேர்தல் பத்திரம் மூலம் வழங்கியுள்ளது.
EPS
webteam
1 min read
“லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து 509 கோடி ரூபாய் பாவப் பணத்தை பெற்ற திமுகவுக்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அய்யநாதன்
PT WEB
“நிறுவனங்கள் ரெய்டில் இருந்து தப்பிக்க தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவிற்கு நிதி அளித்து வருகிறது” - மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனின் விமர்சனம்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com