மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் பதற்றம் கொஞ்சம்கூடக் குறையவில்லை. அதிலும் குறிப்பாக, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரண்டு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது, அப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டின் போது தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓடிச் சென்று துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த அகமது ஒரேநாளில் உலகம் முழுவதும் ஹீரோவாகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் இருந்தவர்கள் தந்தை - மகன் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வம்சாவளியாக இருக்கிலாம் என சந்தேகிக்கப்ப ...
வெள்ளை மாளிகை அருகே ஆப்கானைச் சேர்ந்த ஒருவர் இரண்டு தேசிய காவல்படை வீரர்களை சுட்டுக் கொன்றதை அடுத்து, அதிபர் டொனால்டு ட்ரம்ப், 19 நாடுகளுக்கான கிரீன் கார்டுகளை மறுபரிசீலனை செய்ய USCIS-க்கு உத்தரவிட்டு ...