லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுக்கல் அணியின் முன்கள கால்பந்து வீரரான டியோகோ ஜோட்டா 28 வயதில் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது கால்பந்து உலகையே சோகத்தில் தள்ளியுள்ளது.
அயர்லாந்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் எதிர்த்து விளையாடிய வீரர் தாக்கியதில் காயமடைந்த 28 வயது வீரர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணமடைந்தார்.