சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 9 பேரிடமும் கொலை குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொல்லப்பட்ட வழக்கில், கர்நாடகாவின் தார்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உட்பட 16 பேருக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித் ...