துப்பாக்கியால் சுட்டப்படி நடனம்.. சர்ச்சையில் சிக்கிய பாடி பில்டர் புகழ் திகார் சிறை அதிகாரி! #Video
டெல்லி திகார் சிறையில் உதவி கண்காணிப்பாளரான தீபக் சர்மா, பிறந்த நாள் விழா ஒன்றில் தன் கைத்துப்பாக்கியால் சுட்டப்படி நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.