2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்விடைந்த பிறகு கோபத்தில் தோனி டிவியை உடைத்ததாக செய்தி வெளியான நிலையில், சிஎஸ்கே அணியின் பிசியோதெரபிஸ்ட்டான டாமி சிம்செக் அதை மறுத்துள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.